;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1539131.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் !!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிற்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இன்று (16) மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், புதிய அமைச்சரவை அமைப்பது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோல்​பேஸ் போராட்டம் தொடர்கிறது மரவள்ளியுடன் சுடசுட தேநீர் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.