;
Athirady Tamil News

ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரோன் தாக்குதல்; தீப்பற்றி எரிந்த அணு உலை

அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள அல் தப்ரா பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள அணு உலையின் மீது இன்று டிரோன் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், அணு உலையின் மின்சார ஜெனரேட்டர் தீப்பற்றி எரிய தொடங்கியது. எனினும்,…

நிலவும் மழையுடனான வானிலை ..! சில பகுதிகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (18.05.2026) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (19.05.2026) பிற்பகல் 4:00 மணி வரை செல்லுபடியாகும் என…

உளவுத்துறை அச்சம்: சீனப் பரிசுகளை குப்பையில் வீசிய அமெரிக்க அதிகாரிகள்

பீஜிங், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது 2 நாள் சீன பயணத்துக்கு பின்னர் நேற்று நாடு திரும்பினார். அவருடன் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் சென்ற எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரி டிம் குக், என்வீடியா சிப் நிறுவன தலைவர் ஜென்சன் ஹூவாங்…

கொழும்பில் விமல் வீரவங்சவை அடித்து துரத்திய பொலிஸார்; விழுந்து எழும்பி ஓட்டம்!

இலங்கையில் இன்று (18) போர்வீரர்களை (ரணவிரு) நினைவுகூரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பும் அமைதியற்ற சூழலும்…

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் ; வெளியான தகவல்

அரசாங்கம் வாகன இறக்குமதிகளுக்கு 50 வீத மேலதிக வரி விதித்ததையடுத்து நாட்டில் வாகன விலைகள் கணிசமாக உயரக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த புதிய வரி, நாணய மாற்று வீத உயர்வு மற்றும் ஏற்கனவே உள்ள வரிகள்…

எவரெஸ்ட் சிகரத்தை 32-வது முறையாக ஏறி உலக சாதனை படைத்த நபர்

காத்மாண்டு, உலகின் மிக உயரமான சிகரமாக எவரெஸ்ட் உள்ளது. நேபாளத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள இந்த சிகரம் 8,849 மீட்டர் (29,032 அடி) உயரம் கொண்டது. நேபாளத்தில் புகழ் பெற்ற மலையேற்ற வீரராக காமிரிடா ஷெர்பா (வயது 51) உள்ளார். இவர் எவரெஸ்ட்…

இயற்கை விசித்திரம் ; அதிசய வாழைக்குலையை காண குவியும் மக்கள்!

நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழைமரத்தின் நடுப்பகுதியிலிருந்து வாழைக்குலை வெளிப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வாழைமரத்தின் உச்சிப்பகுதியிலிருந்து…

டித்வா புயலில் புதையுண்ட முச்சக்கரவண்டி 171 நாட்களின் பின் மீட்பு

ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் டித்வா புயல் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதற்கு…

பொது இடத்திலுள்ள மரங்களிலிருந்து விழுந்த மாம்பழங்களை எடுத்தால் ரூ. 3.50 லட்சம் அபராதம்!

சிங்கப்பூரில் பொது இடத்தில் கீழே விழுந்து கிடந்த மாம்பழத்தை எடுத்தால் ரூ. 3.75 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இந்தியப் பெண் ஒருவர் எச்சரித்துள்ளது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வருபவர் பிரியங்கா சின்ஹா.…

கண்ணீரில் குளித்த முள்ளிவாய்க்கால் மண்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தாயகத்தில் நினைவேந்தப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக…

பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வானது பருத்தித்துறை நகர்…

பொன்.சிவகுமாரின் சிலை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்…

ரூ.10 லட்சத்துக்கு நீட் வினாத்தாளை விற்ற பேராசிரியை மணிஷா

புனே: மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த பேராசிரியை மணிஷா குருநாத், நீட் வினாத்தாளை மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கு விற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த 3-ம்…

மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்த இந்திய தூதரக அதிகாரிகள், தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு,…

நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்!

ரஷியா தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து 500-க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மீதான ரஷியாவின் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு உரிய…

உத்தர பிரதேசத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

லக்னோ, உத்தரப் பிரதேச மாநிலம் தப்னி கிராமத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இன்று அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதில், திடீரென சிலர் நீரில் மூழ்கத் தொடங்கியதை கண்டு…

நடுவீதியில் உயிராபத்தை ஏற்படுத்தி கொள்ளை ; ஊரவர்களின் பிடிக்குள் சிக்கிய இருவர்

பாதூக்கை, வட்டரக்க - பெருகட்டிய வீதியின் பெருகட்டிய பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாழடைந்த பகுதியில், இரவு வேளையில் வீதியின் குறுக்கே கம்பி கட்டி, அவ்வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்களை வீழ்த்தி கொள்ளையடித்து வந்த இருவர் திங்கட்கிழமை (18)…

ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்!

ஹோர்முஸ் நீரிணை வழியாக எதிரி நாடுகளின் ராணுவ உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கு மீண்டும் அனுமதி அளிக்க முடியாது என ஈரான் முதல் துணை அதிபர் முகம்மது ரேசா ஆரிஃப் நேற்று (மே 17) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ''ஹோர்முஸ் நீரிணையில்…

முள்ளிவாய்க்கால் பேரவலம்; 17 ஆண்டுகள் கடந்தும் நீதிகிடைக்கவில்லை; நடிகர் நிழல்கள் ரவி கவலை

யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும்…

தமிழர் பகுதியொன்றை நள்ளிரவில் அச்சத்தில் ஆழ்த்திய துப்பாக்கிச்சூடு ; சினிமா பாணியில்…

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸ் விசேட…

எதிரிகளின் ஆயுதங்களை ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கொண்டு செல்ல அனுமதி இல்லை: ஈரான்

தெஹ்ரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் கைப்பற்றி மூடியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் கப்பல்கள் ஈரானை…

நீட் தேர்வு முறைகேடு: பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ. விசாரணை தீவிரம்

புதுடெல்லி, இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிந்த பிறகு இந்த தேர்வு பற்றிய பல விமர்சனங்கள் வெளியே கசிந்தன. ராஜஸ்தானில் இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாகவும், பல மாணவர்கள்…

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு ; நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (18) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

யாழில். நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளான் புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது- 13) என்ற சிறுவன் நீரில் ழூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.…

ஆடுகளை அடைக்க சென்ற இளைஞனுக்கு நடந்த துயரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

மன்னார் பகுதியில் தனது ஆடுகளைப் பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார், கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு…

பாண்டிருப்பில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

video link- https://fromsmash.com/vz4570dW4V-dt தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில்  தமிழ் தேசிய மக்கள்  முன்னணியினரால்  இன்று (18) கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பில் பகுதியில்…

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் – 4 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,544வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

சுவீடன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

கோதன்பர்க் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. அவருடைய பயணம் இன்று நிறைவடைந்தது.…

இலங்கையில் சீனி விலை உயர்வு அபாயம் ; மொத்த வியாபாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் சீனி விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உள்நாட்டு தேவைக்கான சீனியின் பெரும்பகுதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியாவின் ஏற்றுமதி…

இணையக் குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் தொடரும் கைது நடவடிக்கைகள்

கொழும்பு போர்ட் சிட்டி (Colombo Port City) தொடர்பான விசா வழங்கல் மற்றும் வெளிநாட்டவர் கைது விவகாரங்கள் குறித்து பல்வேறு அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மைக்காலமாக இலங்கையில் அதிகரித்து…

கட்டுநாயக்கவில் கைது ஆபத்து ; ராமநாதன் அர்ச்சுனா மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக இலங்கையில் தாம் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறியுள்ளார். அவர் தெரிவிக்கையில், இந்தியாவில் வைத்து வெளியிட்ட கருத்துகள் காரணமாக,…

யாழில் நேர்ந்த சோகம் ; நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த்தடாகத்தில் ழூழ்கி சிறுவன் ஒருவர் பரிதாபமாக உரியிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த சம்பவமானது நேற்றையதினம் (17.5.2026) இடம்பெற்றுள்ளது. சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின்…

காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு

கின்ஷாசா, ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கொடிய 'எபோலா' வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. அங்குள்ள இதூரி மாகாணத்தில் கடந்த சில வாரங்களாகப் பரவி வரும் இந்த எபோலா வைரஸ் நோய்க்கு இதுவரை ஒட்டுமொத்தமாக 65 பேர் பரிதாபமாக…

எபோலா வைரஸ் பரவல்: உலக சுகாதார அவசரநிலை பிரகடனம்

கின்ஷாசா, மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய்(ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்​களில் ஒன்றாகும். இது உடலின் உட்​புற உறுப்​புகளில்…