பயங்கரவாதத்தைத் தூண்டினால் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் எச்சரிக்கை
பிரஸ்ஸல்ஸ்: இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டினால், பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எச்சரித்தாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் போன்று மீண்டும்…