முல்லைத்தீவு நாயாறு பாலம் உடைந்து சேதம் ; போக்குவரத்து முழுமையாக தடை
முல்லைத்தீவு - திருகோணமலை வீதியில் (B297) உள்ள நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றிலும் உடைந்து, போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது.
இதனால் முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை மற்றும் கோக்கிலாய் பகுதிகளுக்கு செல்லும்…