புயலால் பாதிக்கப்பட்ட தமக்கு உதவிகளை பெற்று தருமாறு நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை
டித்வா புயலின் தாக்கத்தினால் நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் 10…