பொலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி
இலங்கையில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனி ஏற்பாட்டாளர்…