அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்குத் தயாராகும் ஈரான்
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போா் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் நோ்மையான மற்றும் கண்ணியமான முறையில் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் முன்வந்துள்ளது.
இதற்கான ஆயத்த பணிகளைத் தொடங்குமாறு ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு…