உத்தரப் பிரதேசம்: தம்பியை 150 முறை கன்னத்தில் அறைந்த அண்ணன்!
லக்னோ,
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹார்டோயில் பாம்பு கடித்த தனது தம்பி மயங்கி உயிரிழப்பதைத் தடுக்க, ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழிநெடுகிலும் அவரது கன்னத்தில் தொடர்ந்து அறைந்து அண்ணன் காப்பாற்றினார்.
பாம்பு கடி
உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்டோய்…