சௌதி அரேபியா சோஃபா தொழிற்சாலையில் தீ விபத்து: 16 வங்கதேச தொழிலாளா்கள் உயிரிழப்பு
சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் உள்ள சோஃபா தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வங்கதேச புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
ரியாதில் உள்ள மூசா சனையா தொழிற்பேட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தீ விபத்து நிகழ்ந்தது.…