எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!
பனாமா கால்வாயில் எல் நினோ பாதிப்பு காரணமாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்து குறைக்கப்பட்டிருந்த நிலையில், அதை மேலும் குறைக்க பனாமா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலின் மேல்பரப்பு நீர் வழக்கத்தைவிட அதிகளவில் வெப்பமாவதால் ஏற்படும்…