அமெரிக்காவில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் நேர்ந்த சோகம் ; இந்திய மணமகன் பரிதாப பலி
அமெரிக்காவின் அட்லாண்டா அருகே உள்ள டாட்சன்வில் பகுதியில் நடைபெற்ற கோலாகலத் திருமண விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேவ் ஃபிஜி (25) மற்றும் ஜென்சி ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள்…