மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறிய மகளை கொலை செய்த தந்தை; 30 ஆண்டுகள் சிறை
நெதர்லாந்து நீதிமன்றம் ஒன்று, தனது 18 வயது மகள் ரியானைக் கொலை செய்த குற்றத்திற்காக 53 வயதான காலித் அல்-நஜ்ஜாருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் மே 2024-ல் ஒரு இயற்கை வனப்பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில்…