இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!
இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், உயிரிழந்துள்ளார்.
நணபர்களுடன் காலி - பெந்தோட்டை உள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த குறித்த இளைஞன்…