;
Athirady Tamil News

வாக்களிப்பை புறக்கணித்தார் கஜேந்திரகுமார் !! (வீடியோ)

0

இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வாக்களிப்பின் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பை புறக்கணித்தார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக தற்போது நடைபெற்றுக்​கொண்டிருக்கும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.


You might also like

Leave A Reply

Your email address will not be published.