;
Athirady Tamil News
Monthly Archives

July 2025

அதிகாலையில் இலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; இளைஞன் பலி

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம்…

இஸ்ரோ-நாசா வடிவமைத்த நிசாா் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காகவும், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் இஸ்ரோ மற்றும் நாசா கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி - எஃப் 16 ராக்கெட் மூலம் புதன்கிழமை…

தங்க சங்கிலிக்காக வாலிபர்களின் வன்முறை ; படுகாயமடைந்த வயோதிப பெண் பலி

மட்டக்களப்பில் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையர்கள் அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியை துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின்…

யாழில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

அதிகரிக்கும் பேரழிவு அபாயம் ; கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் தீவுகளுக்கு சுனாமி…

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் நேற்று (30) காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனடா, ஆஸ்திரேலியா, சிலி, கோஸ்டாரிகா, பெரு, ஈக்வடார், மெக்சிகோ, நியூசிலாந்து, சீனா,…

யாழ்.செம்மணி புதைகுழியில் குழந்தையை அரவணைத்தவாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புக்கூடு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டம் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளின் அகழ்வுகள், பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி பல வருடங்களாக உறவினர்கள் வீதிகளில்…

ஹவாயை தாக்கிய சுனாமி அலை

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஹவாய்த் தீவுகளை சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளதாக பசிப்பிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சுனாமி அலைகள் நேற்று 12.11 மணிக்கு ஏற்பட்டதாகவும்…

அழையா விருந்தாளி! ஜூலை 30ல் பூமியை நெருங்கும் விண்கல்! நாசா எச்சரிக்கை!!

மணிக்கு 16,904 மைல் வேகத்தில் பயணித்து பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் விண்கல் ஒன்று, ஜூலை 30ஆம் தேதி பூமியை மிக நெருக்கத்தில் கடந்து செல்லவிருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி பூமியை நோக்கி வந்து…

நியூயாா்க்கில் சரமாரி துப்பாக்கிச்சூடு: காவலா் உள்பட 4 போ் உயிரிழப்பு

நியூயாா்க் நகரில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்தியவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: நியூயாா்க்கின் மேன்ஹாட்டன் பகுதியில் உள்ள…

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம்: வலிகாமம் தெற்கு பிரதேச சபை எதிர்ப்பு!

யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற…

ஆணவப் படுகொலை: பாகிஸ்தானில் 9 போ் கைது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தான் விரும்பியவரை திருமணம் செய்ததற்காக 18 வயது பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் தந்தை, முன்னாள் கணவா் உள்ளிட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும்…

ஆஸ்கர் வென்ற ஆவணப் படத்தில் பணியாற்றிய ஆர்வலர் சுட்டுக்கொலை!

மேற்கு கரைப் பகுதியில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால், பாலஸ்தீன ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ஒடேஹ் முஹம்மது ஹதாலின் சுட்டுக்கொல்லப்பட்டார். பாலஸ்தீன சமூகத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் வன்முறைகள் குறித்து “நோ…

2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு ஆண் நண்பருடன் சென்ற தாய்

2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயின் செயல் இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண்…

இ.போ.ச பஸ் – கார் மோதி விபத்து

காலி - உடுகம வீதியில் குருந்துவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (30) பிற்பகல் 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்று முன்னால் பயணித்த…

‘அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும்’

தங்களது நாட்டை அணு ஆயுத சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்று வட கொரியா அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும், அந்த நாட்டு அரசில் முக்கிய சக்தியாகத் திகழ்பவருமான கிம் யோ ஜாங் வலியுறுத்தியுள்ளாா். டிரம்ப்பின் முதல் ஆட்சிக்…

நல்லூர் ஆலயத்திற்கு இனிமேல் மணல் விநியோகிக்க முடியாது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் கடந்த காலங்களில் முறையற்ற மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமையால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக…

நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!

நைஜீரியா நாட்டில், பணம் கொடுக்கப்பட்டபோதிலும், சுமார் 35 பிணைக் கைதிகளை கடத்தல்காரர்கள் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஸம்ஃபரா மாநிலத்தின், பங்கா எனும் கிராமத்தில் இருந்து, கடந்த மார்ச் மாதம் குற்றவாளிக் குழுக்கள்,…

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து

லிந்துலை – மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த மூன்று…

மெஸ்ஸி.. மெஸ்ஸி..! இந்த முறை கோல்டு பிளே ‘கிஸ் கேம்’மில்..!

அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது மனைவி அன்டோனெலா மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளில் ‘கிஸ் கேம்’…

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் - கண்டி ஏ 09 வீதியின் மதவாச்சி வெலிஓயா சந்திக்கு அருகில் இடம்பறெ்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த…

ரஷ்யாவில் பயங்கரமான நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டநிலையில் ரஷ்யா மற்றும் ஜப்பானில் சுனாமி அலைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரமான நிலநடுக்கம் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று 8.7 ரிக்டர் அளவில்…

இந்நாட்டிற்கு செல்ல இலங்கையர்களுக்கு விசா இலவசம் ; வெளியான புதிய அறிவிப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மாலைத்தீவு விஜயத்துடன் இணைந்து, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைத்தீவுக்குச் செல்லும் இலங்கை மக்களுக்கு 90 நாள் இலவச வருகை சுற்றுலா விசாக்களை வழங்க மாலைத்தீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விசாக்கள்…

“அதிகாரப் பகிர்வு இல்லை; திணைக்களம் போலவே அணுகப்படுகிறது” – உள்ளூராட்சி…

உள்ளூராட்சி மன்றங்கள் அதிகார பகிர்விற்கான ஆட்சி முறை என்ற நிலையை ஏற்றுக்கொள்ளாது சாதாரண திணைக்களங்கள் போல் அணுப்படும் நிலைமை காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்திய மற்றும் மாகாண கட்டமைப்பில் இருந்து அதிகாரங்களை நிலைநிறுத்துவது…

யாழில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வு சென்ற இளைஞன் வீட்டிற்கு அருகில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அச்சுவேலி பகுதியை சேர்ந்த செல்வச்சந்திரன் மிமோஜன் (வயது 27) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

பிள்ளையான் குழுவின் அலுவலகமாக செயற்பட்ட பாரிய வீட்டில் சோதனை முன்னெடுப்பு

video link- https://fromsmash.com/vhK9h~f7Ve-dt யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இருந்து 2004 ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) அமைப்பு என கருணா அம்மான் எனப்படும் விநாயக…

முதல் முறையாக கர்ப்பப்பைக்கு பதிலாக கல்லீரலில் வளரும் கரு – குழந்தை பிறப்பு…

இந்தியாவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு கர்ப்பப்பைக்கு பதிலாக கல்லிரலில் கரு வளர்வது கண்டறியப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், புலந்த்ஷஹரில் உள்ள 30 வயதானபெண் ஒருவர், வயிறு வலி மற்றும் வாந்தி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.…

‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடயை ‘பிரளய்’ ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையிலான…

அம்பாறை பிரதேசங்களில் மங்குஸ்தான் ரம்புட்டான் பழத்தின் விற்பனை அமோகம்

video link- https://fromsmash.com/ZS0P_a6ZNS-dt கிழக்கு மாகாணத்த்தில் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் திடீர் வெப்பநிலை மாற்றம் காரணமாக பிரதான வீதியோரங்களில் உள்ள கடைகளில் வெப்பத்தை தணிப்பதற்காக பழங்களை பொது மக்கள் அதிகமாக…

கனடாவில் சிறிய விமானம் விபத்து: இந்திய இளைஞர் பலியானது உறுதி!

கனடா நாட்டில் சிறிய ரக விமான விபத்தில், இந்திய இளைஞர் ஒருவர் பலியானது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. நியூ ஃபவுண்ட் லேண்ட் மாகாணத்தின், டீர் லேக் பகுதியில் கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று, பிரிட்டனைச்…

இனியபாரதியின் மற்றொரு சகாவும் கைது-அம்பாறையில் ரி.எம்.வி.பி. முகாம்களில் இரண்டாவது நாளாக…

இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை, அம்பாறை மாவட்டத் தமிழ் பகுதிகளில்…

இனியபாரதியின் கைதைத் தொடர்ந்து தம்பிலுவில் இந்து மயானத்தில் சோதனை நடவடிக்கை(video)

அண்மையில் கைதான இனிய பாரதியின் சகாவான வெ+++++ என கூறப்படும் சந்தேக நபர் தம்பிலுவில் இந்து மயானத்திற்கு இன்று (29) குற்றப்புலனாய்வாய்வு அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டு அந்த இடம் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த யுத்த காலத்தில்…

‘வெள்ளை யானைகள்’ நடமாட்டம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பானம பகுதியில் வெள்ளை யானைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கறித்த யானைகளைக் பார்வையிட ஏராளமானோர் அப்பகுதிக்கு வருகை தர ஆரம்பித்தள்ளனர்.…

நான் இல்லையென்றால் இப்போது 6 போர்கள் நடந்துகொண்டிருக்கும்: டிரம்ப் பேச்சு

இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தம் பற்றி டிரம்ப், ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில், "தாய்லாந்தின்…

ஜப்பானை தாக்கிய சுனாமி ; 900,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வு

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தை தொடர்ந்து ஜப்பானை சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளது. இந்த சுனாமி பேரலை ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ தீவில் சுமார் 30 சென்டிமீட்டர் (ஒரு அடி)…