ஈரானில் தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள்; கண்ணீருடன் இறுதிச்சடங்கு
ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள மினாப் (Minab) நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள் உட்பட 165 பேருக்கான கூட்டு இறுதிச் சடங்கு நிகழ்வு நேற்று (3) உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான…