;
Athirady Tamil News

மஹிந்த வெளிநாட்டுக்குப் பயணம்? (வீடியோ)

0

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகையில் இருந்து இன்று (10) அதிகாலை வேளையில், இராணுவத்தின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இ​தேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என அறியமுடிகின்றது.











You might also like

Leave A Reply

Your email address will not be published.