CID வசமாகும் விசாரணைகள் !! (வீடியோ)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தீவைத்து எரிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்ப்பான விசாரணைகளுக்கு பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.