மாவனெல்லையில் பதற்றம் !!

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, இன்று (19) நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மாவனெல்லையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அங்கு டயர்கள் போட்டு எரியூட்டப்பட்டன. இதனால், அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.