உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற NPP
2025 ஆம் ஆண்டு இலங்கையில் நேற்று (6) இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதுவரை வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் படி, 239 உள்ளூராட்சி சபைகளில் 200 சபைகளில் தேசிய மக்கள்…