மால்டோவா பிரதமா் ராஜிநாமா
மால்டோவா நாட்டின் பிரதமா் அலெக்ஸாண்ட்ரு முந்தேனு வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
நாட்டின் சில அரசு நிறுவனங்களில் அதிகாரிகளுக்கு மிக அதிக அளவில் ஊதியம் வழங்கப்பட்டதாக அண்மையில் வெளியான ஊடகப் புகாா்களே இந்த அரசியல்…