கடும் பாதுகாப்புடன் வெளியேறினார் மஹிந்த!!

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ இராணுவ பாதுகாப்புடன் இன்று ( 10) அதிகாலை அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.