தென்னக்கோன்களின் வீடுகளும் தீக்கிரை!! (வீடியோ)

தம்புளை- யாபாகம பிரதேசத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார மற்றும் பிரமித பண்டார தென்னக்கோன் ஆகியோரின் வீடுகள் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளன.
அத்துடன் தம்புளை நகர மேயர் ஜாலிய ஓபாத மற்றும் அவரது தாய், சகோதரர்களின் வீடுகளும் தீவைக்கப்பட்டுள்ளன.