ராஜபக்ஷவின் பூர்வீக வீடும் தீக்கிரை !! (வீடியோ)

ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குருநாகலிலுள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.