;
Athirady Tamil News

துரத்த வந்தவர் ஜனாதிபதி, துரத்தப்பட்டவர் பிரதமர்!!

0

துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க நுவரெலியாவில் சினிசிட்டா மண்டபத்தில் இன்று (22) இடம் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ரணிலும், கோட்டவும் ஒரே அணியாக இருப்பது வெளியில் நன்றாக தென்படுகின்றது. ஒருவரை ஒருவர் காப்பாற்றும் செயற்பாடு இதற்கு சான்று. மஹிந்த ராஜபக்ஸ அன்று மக்களின் பணத்தை களவாடியதாலேயே 2015 இல் அவரை தோற்கடித்து மைத்திரி – ரணில் ஆட்சிக்கு மக்கள் வாக்களித்தனர்.

இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை தீர்க்க தற்போது வெளிநாடுகளில் கடன் வாங்குகின்றனர். அடுத்த வருடத்தில் அவற்றை மீள செலுத்த வேண்டும் இப்படி சென்றால் நெருக்கடியில் இருந்து மீள முடியமா? தற்போதைய நெருக்டிக்கு ரணில் தீர்வை வழங்க போவதில்லை. அவர் நாட்டின் சொத்துகளை விற்பதற்கு கைதேர்ந்தவர்.

ஆகவே தற்போதைய நிலையில் எவருக்கும் அரசியலில் தெளிவில்லை. துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும் துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.

ஆகவே வழமைப்போன்று ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதே நடக்கும். கோட்டாவை வீட்டுக்கு செல்லுமாறு கூறிய ஹரீன், மனுச ஆகியோர் தற்போது அமைச்சு பதவிகளைப் பெற்றுள்ளனர். இதை எவருக்கும் விளங்கி கொள்வது கடினம் அல்ல.

ஆகவே எமது நாட்டின் போக்கு இப்படிதான். அகவே உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கொள்கையளில் மாற்றம் ஏற்படவில்லை. இப்போது பழக்கப்பட்ட அரசியல் இயந்திரமே இயக்கப்படுகின்றது. இது புதிய கதையல்ல வழமையான கதை மாத்திரமே. ஆகவே இவர்களுக்கு தொடர்ச்சியாக போராட வேண்டும் என்றார்.

ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி!! (வீடியோ)

எதிர்க்கட்சித் தலைவரின் முக்கிய சந்திப்பு !!

பாராளுமன்ற குழுக்களின் அதிகாரம் அதிகரிப்பு !!

’கட்சியின் தீர்மானத்திற்கு முரணாகவே அமைச்சுப் பதவி’ !!

இலங்கை தொடர்பில் தென்கொரியா எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு!!!

நான் வெட்கப்படுகிறேன் !!

சிஐடியில் நாமல் ராஜபக்ஷ…!!

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம் !!

’வளைத்துப்போடும் விளையாட்டை நிறுத்தவும்’ !!

இரு மருந்துகளுக்கு இணங்கினார் சஜித்!!

’கோட்டாப ராஜபக்ஷவின் கீழ் அரசை உருவாக்க தயாரில்லை’ !!

புதிய அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவியேற்பு !!

மிரிஹான பஸ் தீ வைப்பு – மற்றுமொரு சந்தேகநபர் கைது !!

IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)

சம்பளம் கிடையாது; ரணில் அதிரடி !!

பிரதமர் பதவியை ஏன் ஏற்றேன்?

பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபிரமாணம் !!

எரிபொருள், பாண், பருப்பு விலைகள் எகிறும் !!

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளியான உண்மை (வீடியோ)

கட்சி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த அனுரகுமார!! (வீடியோ)

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு !!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகைச்சுடர்!! (வீடியோ)

’எந்தப்பக்கமென எனக்கே தெரியாது’ !!

’தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் தாக்குதல் உண்மையல்ல’ !!

‘பிரதமரின் வெட்கமற்ற செயல்’ !!

’தமிழிழர்களிடம் இருந்து முகவர்களை தேடாதீர்கள்’ !!

’ரணிலின் தோல்வி ஆரம்பம்’ !!

தாக்குதல் தொடர்பான செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் !!

நாம் கதிரைகளுக்காக பாராளுமன்றம் வரவில்லை!!

’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ !!

தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் !!

ஊடகவியலாளர்களின் திறன்பேசிகளை பறித்த எம்.பிக்கள் !!

“ஒரு பெண் வந்திருந்தால் மகிழ்ச்சி” ரணில் !!

சுமந்திரனின் பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிப்பு !!

பொன்சேகாவை கோட்டா என்றழைத்த சபாநாயகர் !!

அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!

பிரதி சபாநாயகராக அஜித் ராஜபஷ தெரிவு!!

போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!

வாக்குச்சீட்டில் குறுக்காக கீறுவோம்: மைத்திரி !!

ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி தீர்மானம் !!

ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் முதல் முரண்பாடு !!

சபைக்குள் இரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது !!

’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!

இடைக்கால பட்ஜெட்டை தயாரிக்கின்றார் ரணில் !!

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடை எதுவும் இல்லை!!

’ எனது கடமையை செய்து முடிப்பேன்’ !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.