;
Athirady Tamil News

இலங்கைக்கு வருகை தந்த பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண்

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ராம் சரண் தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகிவரும் “பெத்தி” (peddi) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏர்.ஆர்.…

கொழும்பில் இடம் பெற்ற விபத்து ; பவுசர் சில்லுக்குள் தலை நசுங்கி இளைஞன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பெற்றோல் பவுசரை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பவுசர் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த கோர விபத்து கொழும்பு கொலன்னாவ வீதியில் இன்று (24) முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் பெற்றோல்…

மேற்கு சுவிட்சர்லாந்தை தாக்கிய பெஞ்சமின் சூறாவளி

மேற்கு சுவிட்சர்லாந்தில் மணிக்கு 132 கிமீ வேகத்தில் வீசிய- பென்ஜமின் சூறாவளி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தப் புயல் போக்குவரத்து சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. பென்ஜமின் சூறாவளி தாக்கத்தால் மரங்கள் விழுந்ததால் சியோன் பள்ளத்தாக்கை…

தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் உயிரிழப்பு: நைஜீரிய ராணுவம்

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய 50 பயங்கரவாதிகளைக் கொன்ாக நைஜீரிய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: போா்னோ மாகாணத்தில் உள்ள…

ஷி ஜின்பிங்கின் ‘மைய’த் தலைமையை உறுதிப்படுத்தியது கம்யூனிஸ்ட் கட்சி

சீன அதிபா் ஷி ஜின்பிங்கை (72) கட்சியின் மற்றும் சக்திவாய்ந்த ராணுவத்தின் ‘மைய’த் தலைவராக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியது. மேலும், ராணுவ உயரதிகாரிகளுக்கு எதிராக அவா் மேற்கொண்ட‘களையெடுப்பு’ நடவடிக்கையை…

கலிஃபோர்னியாவில் பயங்கர விபத்தில் 3 பேர் பலி! இந்திய டிரக் ஓட்டுநர் கைது!

கலிஃபோர்னியாவில், சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தி 3 பேர் பலியாகக் காரணமாக இருந்ததாகக் கூறி இந்திய டிரக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்குள் கடந்த 2022ஆம் ஆண்டு…

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் ; 76 இராணுவ வாகனங்கள் மறுசீரமைப்பு

இலங்கை இராணுவம் முன்னர் பயன்படுத்த முடியாத 76 வாகனங்களை, மறுசீரமைத்து அவற்றை அதன் செயற்பாட்டு வாகனக் குழுவில் மீண்டும் இணைத்துள்ளது . மறுசீரமைக்கப்பட்ட 76 வாகனங்கள் இன்று (24) முதல் உத்தியோகபூர்வமாக இராணுவத்தின் செயற்பாட்டுக் குழுவில்…

முகமூடி அணிந்தவர்களைக் கண்டு பொலிசாரை அழைத்த மக்கள்: ஜேர்மனியில் பெரும் குழப்பம்

ஜேர்மன் நகரமொன்றில் நிகழ்ந்த திடீர்க் குழப்பத்தின் விளைவாக பொலிசார் ராணுவ வீரர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டனர். பொலிசாரை அழைத்த மக்கள் ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள மியூனிக் நகரில், முகமூடி அணிந்த சிலர் கட்டிடங்களுக்குள் சென்று…

இன, மத அடையாளங்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகளுக்கு தடை

முருகானந்தம் தவம் இலங்கையில் இன, மத அடிப்படையில் அரசியல் கட்சிகளை உருவாக்குவதைத் தடை செய்யும் வகையிலும், தற்போது மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகளில் மாற்றம் ஏற்படுத்தும் வகையிலும் ஐ.தே.கவின் முன்னாள்…

சீனா – இந்தியா இடையே மீண்டும் விமான சேவை

சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கும், இந்திய தலைநகர் டெல்லிக்கும் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக, சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமான சேவைகள், சுமார் 5 ஆண்டுகள் கழித்து வரும்…

இரு முன்னாள் அரச அதிகாரிகள் அதிரடி கைது ; அம்பலமான மோசடி

அரச வேலை பெற்றுத்தருவதாக கூறி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில், இரண்டு சந்தேகநபர்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று(24) கைது செய்துள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரும் வீடமைப்பு மற்றும்…

ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் புதிய பொருளாதாரத் தடை

உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. முன்னதாக, ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபா் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது ஐரோப்பிய…

அமெரிக்கா–ரஷ்யா உறவில் பதற்றம் ; எண்ணெய் நிறுவனங்கள் மீதான தடைக்கு ரஷ்யா பதிலடி

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.…

யாழில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை; இரு குடும்பங்களுக்கு பாதிப்பு

நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த அறுவர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச செயலர்…

செயற்கை நுண்ணறிவு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்கள் செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் தவறுகள் உள்ளன என்று உலகளாவிய பொது ஊடக கூட்டமைப்பொன்று வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மட்டக்களப்பை பந்தாடிய மினி சூறாவளி ; வேரோடு சாய்ந்த மரங்கள்; வீடுகளுக்கு சேதம்!

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இன்று (24) வீசிய மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இதனால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பருவ மழை…

முதல் முறையாக பாப்பரசர் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை

கடந்த 500 ஆண்டுகளில் முதல் முறையாக பாப்பரசர் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை செய்தனர். கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஆங்கிலிகன் திருச்சபை பிரிந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டு…

யாழ் பருத்தித்துறை சந்தையில் போராட்டத்தில் குதித்த வர்த்தகர்கள்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றுமாறுகோரி பருதித்துறை வர்த்தக சமூகத்தினர் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பருத்தித்துறை நகரிலிருந்து அனைத்து வர்த்தக நிலையங்களும்…

பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

பிரமிட் திட்டத்தை இயக்குதல், ஊக்குவித்தல் மற்றும் அந்த திட்டத்தை நிர்வகித்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில்…

அதிகரிக்கப்படும் பாடசாலை நேரம் ; வேலைநிறுத்ததிற்கு தயாராகும் அதிபர்கள், ஆசிரியர்கள்

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது. இன்று (24) கொழும்பில்…

வீட்டு காவலாளியிடம் மகனை மன்னிப்பு கேட்க சொன்ன அம்பானி – ஏன் தெரியுமா?

மகனை வீட்டு காவலாளியிடம் அம்பானி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் குறித்து நீதா அம்பானி விவரித்துள்ளார். மகனை மன்னிப்பு கேட்க சொன்ன அம்பானி ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம், ரூ.9.55 லட்சம் கோடி சொத்து…

அதிகாலையில் ஆம்னி பேருந்தில் பற்றிய தீ – 25 பேர் உயிருடன் எரிந்து மரணம்

ஆந்திர மாநிலத்தில் ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆம்னி பேருந்தில் தீ விபத்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து, படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து 40 பயணிகளுடன், நேற்று நள்ளிரவு…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

51 ஆவது கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக இன்று பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராஷிக், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்(24.10.2025) மு. ப. 10.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர்…

Lemmon வால் நட்சத்திரம் இலங்கையர்களும் காணலாம் ; இன்று வானில் நிகழவுள்ள அதிசயம்

C/2025 A6’ என்ற வால் நட்சத்திரத்தை, இன்று(24) மாலை இலங்கையர்கள் காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த வால் நட்சத்திரம் ‘Lemmon’ (லெமன்) என்றும் அழைக்கப்படும். சூரிய அஸ்தமனத்திற்குப்…

லெபனானில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

பெக்கா மற்றும் வடக்கு லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. ஏவுகணை உற்பத்தி தளம் மற்றும் பயிற்சி வளாகம் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச…

இஷாரா செவ்வந்திக்கு படகோட்டிய யாழ் இளைஞன் கைது

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை செலுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனை கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்…

அமெரிக்கா எங்கள் எதிரி ; பதிலடி கொடுக்க தயாராகும் ரஷ்யா

அமெரிக்கா எங்கள் எதிரி. ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் நான்காவது ஆண்டை எட்டிப் பிடிக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. போரை…

“வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக , “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” எனும் விருது வழங்கும் நிகழ்வில் 16 பிரிவுகளில் 33 விருதுகள்…

பருத்தித்துறை சந்தையில் இடவசதி போதாது என வியாபரிகள் போராட்டம்

பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து பருத்தித்துறை நகரில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த மரக்கறிச் சந்தையை , மீன் சந்தை…

21 வயசுதான்.. கணவர் வேலைக்கு புறப்பட்டதால் ஆத்திரம் – தலை தீபாவளியில் சோகம்!

தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண் தற்கொலை செய்துள்ளார். குடும்ப விவகாரம் கடலூர், களத்துப்பட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை மகள் ரூபியா 21. இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையம்பட்டியை சேர்ந்த பாண்டி 30, என்பவருக்கும் திருமணம் நடந்தது.…

யாழில். திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை – முதல் கட்டமாக 08 பேர் மீது…

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல்…

இரண்டே நிமிடங்களில் அழித்து விடுவோம் ; மிரட்டும் ட்ரம்ப்

அமைதி ஒப்பந்தத்தை மீறினால், இரண்டே நிமிடங்களில் அழித்து விடுவோம் என்று ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில்…

இளவரசர் ஆண்ட்ரூ பட்டங்கள் பறிப்பு; துயரத்துடன் வெளியேறிய இளவரசி Beatrice

பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் ஏற்பட்ட கடும் புயலுக்கு மத்தியில், இளவரசர் ஆண்ட்ரூவின் மூத்த மகளான இளவரசி பீட்ரைஸ் (Princess Beatrice) முதல்முறையாகக் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பாலியல் குற்றச்சாட்டுகளால் தனது தந்தையின் அரச பட்டங்கள்…