தேர்தலில் அடைந்த வாக்கு வீழ்ச்சி
முருகானந்தம் தவம்
‘மாற்றங்களின் தலைவர்’ அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடமேறி ஆறு மாதங்களாகி விட்டபோதும், நாட்டில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாத நிலையிலும் அவர்களின் ‘திசைகாட்டி’ தவறான திசை காட்டுவதனாலும்,…