;
Athirady Tamil News

விக்னேஸ்வரன், அதாவுல்லா ரணிலுக்கு ஆதரவு!!

0

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாக்கை, பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

தேசிய காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.