;
Athirady Tamil News

கோட்டா தப்பியோட முயன்றாரா?

0

நாட்டிலிருந்து தப்பியோடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சிசெய்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக​வே தப்பியோட முயன்றதாக அறியமுடிகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விமான நிலையத்துக்குள் இருக்கும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.