;
Athirady Tamil News

மாலைதீவு பொலிஸாரால் இலங்கை பிரஜை கைது!! (வீடியோ)

0

இலங்கையிலிருந்து இன்று (13) புதன்கிழமை அதிகாலை தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதற்காக, மாலைதீவு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை பிரஜை ஒருவர், அந்நாட்டு பொலிஸாரால் ​ கைது செய்யப்பட்டார்.


You might also like

Leave A Reply

Your email address will not be published.