;
Athirady Tamil News

பதில் ஜனாதிபதியான பிரதமர் நியமனம்!!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 37 – ஆம் சரத்தின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.