போராட்டக்காரர் ஒருவர் பலியானார் !!

கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தின் பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் நடத்தப்பட்ட கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட அவர், மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.