அதிரடியான தீர்மானத்தை எடுத்த கட்சித் தலைவர்கள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்துவதற்கு இன்றைய (13) கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.